தனிநபர் வருமான வரி

வரி மாற்றங்கள்
உயர்ந்தபட்ச வரி விகிதம் 24% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 4,8,12,16,20 மற்றும் 24 % ஆறு படி வரிக்கட்டமைப்பு 6,12,18 % மூன்று படி வரிக்கட்டமைப்பாக மாற்றியமைக்கப்படுள்ளது. விவசாயம், தகவல் தொழிநுட்பம் மற்றும் சில மூலங்கள் மூலம் பெறப்படும் வருமானம் அல்லது இலாபத்திற்கு மாத்திரம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.